கொள்முதல் குழுவின் அங்கத்தவர்கள் மூவரை உள்ளடக்கியது.

  1. தலைவர்
  2. அங்கத்தவர் i
  3. அங்கத்தவர் ii

தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு அங்கத்தவர்கள் மூவரை உள்ளடக்கியது.

அபிவிருத்தி  செயற்திட்டம் (கட்டுமான) தொடர்பாக

  1. தலைவர்
  2. அங்கத்தவர் i
  3. அங்கத்தவர் ii

ஏனைய கொள்முதல் செயற்பாடுகளுக்காக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அலுவலக தலைவர் மூலம் தொழிநுட்ப மதிப்பீட்டு குழு நியமிக்கப்படும்.

கொள்முதல் திட்டமிடல் ;

பார்வை; செயற்த்திறன் மிக்க முறையான கொள்முதல்  செயற்பாட்டினூடாக பிரதேசத்தின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.

பணி: அதிகபட்ச பொருளாதார சாதகதன்மையை பெறக்கூடிய அடிப்படையில் முறையான அரச நிதி ஒழுக்கவிதிகளுக்கு அமைவான கொள்முதல்  ​செயற்பாட்டினூடாக பிரதேசத்தின் மக்களுக்கு அதிகப்பட்ச சாதகத்தைன்னையை கைப்பற்றிக்கொடுத்தல்.

குறிக்கோள்;

  • விரைவாக வேலைகளை செய்துக்கொடுத்தல் மற்றும் உபகரண சேவைகளை வழங்குதல்.
  • கொள்முதல் செயற்பாடுகளில் வௌிப்படைத்தன்மை மற்றும் தவரின்மையை உறுதிப்படுத்தல்.
  • சரியான தரநிலைகள், விவரக்குறிப்புக்கள், விதிகள் மற்றும்  ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்பாடுகள் செய்தல்.
  • வள விரயங்களை குறைத்துக்கொள்ளல்

செயற்பாடுகள் ;

கொள்முதல் குழு அமைத்தல்

  • கொள்முதல் தொடர்பான உத்தியோகஸ்தர் ஒருவரை நியமித்தல் மற்றும் கடமைகள் வழங்குதல்.
  • கொள்முதல் குழுக்காக அங்கத்தவர்கள் விதந்துரைத்து மாவட்ட செயலாளருக்கு விண்ணப்பித்தல்.
  • மாவட்ட செயலாளரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்

குறித்த கால எல்லைக்கு தேவையான உபகரணம், சேவை மற்றும் நிறைவேற்ற வேண்டிய செயற்திட்ட சந்தர்ப்பங்களை அறிந்துக்கொள்ளல் மற்றும் அதற்காக அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்.

கொள்முதல் தேவைக்காக ஒதுக்கீடு கோருதல்.

சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை பதிவு செய்துக்கொள்ளல்.

கொள்முதல் செயற்பாட்டிற்கான திட்டமிடல்களை செயற்படுத்துதல்.

  • கொள்முதல் அறிக்கைகளை ஏற்பாடு செய்தல்.
  • விலை கோரள்
  • விலை மதிப்பீடு
  • கொள்முதல் தீர்வுகளை எடுத்தல்.
  • பொருள் வரிசைப்படுத்தல் மற்றும் ஒப்பந்தங்களை வழங்குதல்.
  • விலைக்கு வாங்கிய உபகரணங்களை பங்கீடு செய்தல் மற்றும் பின் விபரம் செய்தல்
  • ஒப்பந்த மதிப்பீடு மற்றும் பின் விபரம் கோரள்
  • கொடுப்பனவு செய்தல் (சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு)

 கொள்முதல் தேவைகள் ;

  •  அலுவலக உபகரணங்கள்
  •  செயற்திட்ட உபகரணங்கள்
  •  கட்டுமான உபகரணங்கள்

கொள்முதல் முறைகள் ;

  • சந்தை விலை ஒப்பீட்டு முறை
  • குறைந்தபட்ச போட்டி முறை 
  • மீள் கோரள் முறை

குடியுரிமை சாசனம்

Scroll To Top